tag:blogger.com,1999:blog-6697981293724379523.post2131184643828291178..comments2023-06-05T08:20:47.715-07:00Comments on இலால்குடி பினாத்தல்கள்: போலிச்சாமியாரும் சன் டிவியும்muralidharanhttp://www.blogger.com/profile/01395242098100299306noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6697981293724379523.post-83811055710353353292010-03-11T15:46:29.689-08:002010-03-11T15:46:29.689-08:00பெரும்பாலானோரின் குமுறல்களை வெளிப்படுத்தி உள்ளீர்க...பெரும்பாலானோரின் குமுறல்களை வெளிப்படுத்தி உள்ளீர்கள். நன்றி ..அஞ்சா நஞ்சன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6697981293724379523.post-42120928748801339132010-03-08T19:20:34.001-08:002010-03-08T19:20:34.001-08:00சில நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் பொய்த்துப் ப...சில நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் பொய்த்துப் போகும்போது இப்படி கோபம் வருவது இயற்கைதான். அதிலே எண்ணையை ஊற்றுவது போல் இது போன்ற் சன் டிவி நடவடிக்கைகள் இன்னும் எரிச்சலூட்டும். எனக்கென்ன தோன்றியது என்றால் இந்த மீடியாக் காரங்க செத்த பொணத்திலே ஆரம்பிச்சு எல்லாத்துலேயும் காசு பார்த்துடுவாங்க. அநீதியைக் கண்டு கோபம் கொள்றதுக்குப் பதிலா எரிச்சல ஏற்படுத்தி விடுகிறார்கள். அதனாலத்தான் இலங்கைத் தமிழர்கள் மீது ஏற்படவேண்டிய சாதரண மனிதாபிமானம் கூட இங்குள்ள தமிழர்கள் மனதிலே ஏறபடாமல் போய்விட்டது. நல்ல வேளை எங்க வீட்ல டிவி கட். உபயம் இந்துவோட +2 தேர்வுகள். இவங்க எந்த செய்தி போட்டாலும் அதன் உண்மைத் தன்மையைத் தெரிந்து கொள்வதற்குப் பதிலா அந்த செய்தியால இவங்களுக்கு எவ்வளவு லாபம் என்று கணக்குப் போடத் துவங்குகிறோம். அந்த அளவுக்கு மீடியா (both electronic and print media)தரம் தாழ்ந்து போய்ட்டாங்க. உங்களின் இடுகையின் கடைசி பன்ச் அவங்களோட பதில் தான். அவங்க நன்றாக சாமியார்களையும் உங்களையும் புரிந்து வைத்திருக்கிறார்கள். உங்க மேடத்திற்கு என்னோட பெண்கள் தின நல்வாழ்த்துக்களைச் சொல்லுங்க. நாகநாதன். கேதோழன்https://www.blogger.com/profile/05052896033026633628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6697981293724379523.post-43473810051895531242010-03-08T00:48:22.351-08:002010-03-08T00:48:22.351-08:00ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸஸஸப்பா... ஏன் இத்தனை காரம்?
(பத்திகளை ...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸஸஸப்பா... ஏன் இத்தனை காரம்?<br /><br />(பத்திகளை இன்னும் சிறிது சிறிதாக பிரிக்கவும்)அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.com